நக்கித் திங்கும் நாய் ஒனக்கு
நக்கல் ஒரு கேடா?
கக்கூசு நெறைஞ்சுதுன்னா
கரண்டியோட போடா!
வயித்துப் பசி தீத்ததுக்கே
வன்மம் கக்கும் மூடா!
வயித்தெரிச்சல் அடங்கலன்னா
வாங்கிக்குடி சோடா!
நீ நெனச்சபடி கிறுக்க இது உன்
நெத்தி நாமக் கோடா?
சாக்கடையும் நாறாது உன்
பேப்பருக்கு ஈடா!
மூத்திரத்த கோமியம்னு
முழுங்கும் கூட்டம் நீடா!
கழிவறைதான் பிரச்சனைன்னா
கழுவி விட வாடா!
தெருப் பொறுக்கி வேல செஞ்சே
தேயிறியே ஓடா! - எங்க
செருப்பத் தொடைக்க உன்னுடைய
செய்தித் தாளத் தாடா!
சண்டையின்னா மண்டி போடும்
சாவர்க்கரு சீடா!
வெட்டிப் பய கூட்டத்துக்கு
வெக்கம் மானம் சூடா?
தங்கத் தமிழ் நாடு என்ன
சங்கிப் பய நாடா?
மூஞ்சி மொகர பேத்திருவோம்
மூடிக்கிட்டு போடா!
- நிலவை பார்த்திபன்

No comments:
Post a Comment
Comments are always welcome